யாழ். புத்தூரை பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னர் நடேசன் அவர்கள் 06-12-2025 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறையடி சேர்ந்தார்.அன்னார், அண்மையில் இயற்கை எய்திய ராசாத்தி அவர்களின் அன்புக் கணவரும்,ஐரோப்பாவில் வசிக்கும் திரு. தவதீசனின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் ஈமக்கிரிகைகள் கொழும்பில் நடை பெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
