fbpx
Popular

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாஸ்கரன் அவர்கள் 26-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
பாமினி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
லனா, சகிரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவமணிதேவி(இலங்கை), ஈஸ்வரி(இலங்கை), புஸ்பராணி(லண்டன்), மல்லிகாதேவி(லண்டன்), திருச்செல்வம்(லண்டன்), அருளானந்தம்(லண்டன்), பரபரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மார்கண்டு(இலங்கை), காலஞ்சென்ற தனபாலசிங்கம்(இலங்கை), சதாசிவம்(பிரான்ஸ்), சிவஞானறட்னம்(இலங்கை), சறோஜா(லண்டன்), தேவி(லண்டன்), ரேவதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவயோகநாதன்(இலங்கை), இரவிகுலநாதன்(லண்டன்), ஜெயகுலநாதன்(லண்டன்), சித்திராதேவி(இலங்கை), ராதிகா(பெல்ஜியம்), ரோகினி(லண்டன்), மதிவண்னன்(லண்டன்), மதிவதனன்(கனடா), மதியரசன்(இலங்கை), காயத்திரி(சுவிஸ்), கௌரி, சத்தியசீலன், சசிகாந்தன்(லண்டன்), சாந்தினி(பிரான்ஸ்), வதனி, சியாமளா(டென்மார்க்), சதீஸ்மாறன்(கனடா), சர்மிளா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனும்,
தினேஷ்(லண்டன்),

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...