யாழ் பலாலியைப் பிறப்பிடமாகவும்,கொல்லங்கலட்டியை வசிப்பிடமாகவும் தற்போது L/2/11 அரசதொடர்மாடி பம்பலப்பிட்டி,கொழும்புயை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு பொன்னையா நவரத்தினம் அவர்கள் 06-05-2022ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னுப்பிள்ளை தம்பதியரின் கனிஷ்ட புத்திரனும்,
கொல்லங்கலட்டியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி இராமாசிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தெய்வநாயகி அவரகளின் அன்பு கணவரும்,
குமாரதேவன்(பொறியியலாளர்)அவுஸ்ரேலியா,மங்களேஸ்வரி(அவுஸ்ரேலியா0,வதனி ஆகியோரின் அருமைத் தந்தையும்,
Dr நிர்மலா, குமாரதேவன்(அவுஸ்ரேலியா) அவர்களின் அன்பு மானாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னாச்சிப்பிள்ளை, சுப்பிரமணியம், பொன்னம்பலம், செல்லப்பா,
அன்னப்பிள்ளை, மகேஸ்வரி, காமாச்சிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்செனறவர்களான நடராசா கந்தசாமி மற்றும் சுப்பிரமணியம் சகுந்தலாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மஹிந்த மலர்ச்சாலை கல்கிசையில் 09-05-2022ம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் அ
Leave a message for your friend or loved one...