Popular

யாழ். வல்வெட்டி பழைய பொலிஸ் நிலைய வீதியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் மணல்தரை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா ராஜகோபால் அவர்கள் 29-10-2025 புதன்கிழமை அன்று நல்லூரில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா – அன்னம்மா தம்பதியினரின் புதல்வரும்,காலஞ்சென்ற இராஜேஸ்வரி (ராஜி) அவர்களின் துணைவரும்,காலஞ்சென்றவர்களான காந்தியம்மா சாமிநாதன், யோகம்மா சேனாதிராஜா மற்றும் தவமணி கனகசுந்தரம் (கனடா), இராசபூபதி சின்னராசா (இங்கிலாந்து), காலஞ்சென்ற அஞ்சுதமலர், சுகிர்தமலர் அரியரத்தினம் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-10-2025 வியாழக்கிழமை அன்று நல்லூரில் நடைபெற்றது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *