யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், Brampton – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா தர்மலிங்கம் அவர்கள் 09-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னையா-செல்லம்மா தம்பதியினரின் மூத்த மகனும், இரத்தின சபாபதி-நகுலேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,நவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், சந்திராதேவி மற்றும் சிவதேவி, வசந்தா ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,புனிதவதி, யோகநாதன், மனோரதி, உருத்திராதேவி, கேதாரநாதன் திலகவதி, மன்னபிரான், குமரேஸ்வரன், தவராசா ஆகியோரின் மைத்துனரும்,துஷியந்தன், நிஷியந்தன், யசிந்தன், யசிந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுகிர்தா, விஜிதர்சினி, பிரசாந்தி, நரேந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஷன்சிகா, அபிநயா, அபிஷன், மிஷாந், அக்சயா, அகரன், கம்சிகா, சுவின்சன், அக்ஷயா, நவீன், சுருதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 15, 2024
- Time of Funeral: December 14, 2024 from 5:00 PM - 9:00 PM and Sunday, December 15, 2024 from 7:00 AM - 8:00 AM
- Time the Cortege Leaves: December 15, 2024 at 09:00am
- Location of Remains: Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada),
- Funeral Location: Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada),
Leave a message for your friend or loved one...