Popular

யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் – Rorschach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுச்சாமி அருணாசலம் அவர்கள் 06-11-2025 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் – சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மகனும்,   காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,கணேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற பரமசாமி அவர்களின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான கனகம்மா, ரத்தினம், பொன்னையா மற்றும் பொன்னுசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,இந்திரன் (நோர்வே), இந்துமதி (கனடா), முகுந்தன் (டென்மார்க்), சுமதி (நோர்வே), யாதவன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,பத்மாவதி, காலஞ்சென்ற பரமலிங்கம், பஞ்சலிங்கம், காலஞ்சென்ற பரமகாந்தன், பத்மகாந்தன், பாமதி, பாலச்சந்திரன், பகீரதன், பகீரதி, பாலரஜனி, காலஞ்சென்றவர்களான பகீந்திரன், பராகுலம் ஆகியோரின் சிறியதகப்பனும்,கோகிலாதேவி வேதலிங்கம் அவர்களின் குஞ்சிஐயாவும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 11, 2025
  • Time of Funeral: 08 Nov 2025 [3:00 PM - 6:00 PM] Sunday, 09 Nov 2025 [3:00 PM - 6:00 PM] Monday, 10 Nov 2025 [3:00 PM - 6:00 PM]
  • Time the Cortege Leaves: 11 Nov 2025 [9:00 AM - 12:30 PM], Cremation at 11 Nov 2025 [1:30 PM]
  • Location of Remains: Zentralfriedhof Rorschach Goldacherstrasse 20, 9404 Rorschacherberg, Switzerland
  • Funeral Location: Friedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *