Popular

இரத்தினபுர – தொலஸ்வலையைப் பிறப்பிடமாகவும், இறக்குவானை மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுசாமி ஈஸ்வரன் அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று மாலை இறையடி சேர்ந்தார்.அன்னார், விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,ஆனந்தி, பொன்மலர், இந்துமதி, பிரமீளா, பவாணி, கலைவாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,மாதவன், ரிஸ்வான், இளங்கோவன், நகுலேந்திரன், துசிந்தன் ஆகியோரின் மாமனாரும்,பிரணவி, உதேஸ்வர், அனிகா, ரகுமான், ரில்வான், லிரோய், சிந்த்யா, கிருத்திகேஷ், வித்தியாத், அன்கா, அன்வித் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-03-2025 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது கல்கிசை இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 17, 2025
  • Time of Funeral: 17-03-2025 at 2.00 pm
  • Time the Cortege Leaves: 17-03-2025 at 3:30 pm
  • Location of Remains: 27/5, 2nd Lane, Rathnawali Road, Mount Lavinia.
  • Funeral Location: Mount Lavinia General Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *