fbpx
Popular

யாழ். பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Asnières-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுசாமி மகேந்திரன் அவர்கள் 18-06-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, கனகாம்பிகை(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மகனும்,
முத்துலிங்கம், காலஞ்சென்ற தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்தானலக்‌ஷிமி அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரா(ஐக்கிய அமெரிக்கா), மயூரன்(பிரான்ஸ்), ஸ்ரிவன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேலா அவர்களின் ஆசைப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், நவநீதராஜா மற்றும் விபுலானந்தராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மீனலோசனி(கனடா), ஜெயரட்ணம்(சுவிஸ்), புஸ்பலோசனி(இலங்கை), விஜயரட்ணம்(ஜேர்மனி), குணரட்ணம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 25 Jun 2022 3:00 PM – 4:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
கிரியை:-
 
Thursday, 30

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...