fbpx

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், இயக்கச்சியில் வசித்தவரும், புதுவீதி ஆறுகால் மடத்தை வசிப்பிடமாகவும், ஏழாலை கிழக்கு (சாரையடி வைரவர்) ஏழாலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை சச்சிதானந்தன் அவர்கள் 02-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை-சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகனும், இலட்சுமணப்பிள்ளை-சிவக்கொழுந்து தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற ஜெயகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,பாலமுகுந்தன், சாந்தரூபன் (பிரான்ஸ்) ஆகியேராின் அன்புத் தந்தையும்,கௌசினி, அபிராமி ஆகியேராின் மாமனாரும்,ஈஸ்ரானந்தம், ஆனந்தஈஸ்வரி, கனகாம்பிகை, இரத்தினானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,ஜெயராமலிங்கம், ஜெகதாம்பிகை, ஜெகசோதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 3, 2024
  • Time of Funeral: 03-09-2024 at 10.00 am
  • Location of Remains: Direkachi, Puduveedi Arukal Math
  • Funeral Location: Kuplan Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...