யாழ். நல்லூர் தெற்கு ஸ்ரான்லிக் கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பு-04 இல் வசித்துவந்தவருமானவ திரு. பொன்னுத்துரை சுந்தரலிங்கம் அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை-பாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற சித்திரா அவர்களின் அன்புக் கணவரும்,லோகேஸ்வரி (கனடா), ஞானேஸ்வரி (கனடா), ஜெயந்தி (கொழும்பு), சுரேந்திரன் (சுவிஸ்), சுதாகரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிறிதரன் (கனடா), சண்முகவடிவேல் (கனடா), இரவீந்திரன் (கொழும்பு), சாம்பவி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,நீரஜன், ஜானுஜன், தர்ஷிகன், துஷானி, கிஷோக், தனுஷ்கர், பிறிட்டிகா, அஷ்மி, சுவன், ஜனிக் ஆகியோரின் பாசமிகு பேரனும்,ராஜேஸ்வரி (ராணி), பத்மநாதன் (ஜேர்மனி), கருணாதேவி (பொலிஸ் அன்ரி – கட்டப்பிராய்), தர்மகுலசிங்கம் (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான யோகராஜா (கனடா), புவனேஸ்வரி (NSB-யாழ்ப்பாணம்), தர்மேந்திரன் (கல்வித்திணைக்களம்-யாழ்ப்பாணம்), சிவகுமார் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 3, 2024
- Time of Funeral: 03-07-2024 from 6.00 a.m.
- Time the Cortege Leaves: 03-07-24 AT 3:00PM
- Location of Remains: 8/1, SRANLIC COLLEGE ROAD, Jaffna.
- Funeral Location: Semmani Hindu Cemetery
Leave a message for your friend or loved one...