யாழ். ஈச்சைமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பூலோகசிங்கம் சவுந்தரராஜா அவர்கள் 19-02-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.பிறப்பு என்பது இயற்கையின் நியதிஇறப்பு என்பது என்ன விதிவிலக்கா?இருந்தும் இத்தனை விரைவில் வருவதுஇறைவன் செய்த சதிக்கணக்கா?பிரிவினைத் தாங்கும் வரங்களைத் தானேஅவ் வரத்தினை தினம்தினம் வேண்டிஅவ் வரத்தினை தந்திட மறுத்த இறைவன்உன் உயிரினை மீட்டுத் தருவனோ?மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும்நினைவுகள் எங்கள் இதயத்தில் இருந்துஒருபோதும் மறைவதில்லை..பாசமான நினைவுகளை எம்மிடம் விட்டு சென்றீர்உங்கள் ஆத்மா இறையின் பாதங்களில் சாந்திபெற பிராத்திக்கின்றோம்.உங்கள் பிரிவின் துயரால் கரைந்துருகும்”ஈச்சமோட்டை ஒன்றியம் – பிரான்ஸ்”ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...