fbpx
Popular

நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம்,
நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கி​றோம்,
ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம்
கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.  (ரோமர் 148)
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆர்.ஜி.சிமியோன்  (அன்டனி) அவர்கள் 28-12-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆராய் ரோசம்மாளின் அன்புக் கணவரும்,
போதகர் பிரமிளா ஜெசசூடியன் (House of Salemi), ஜோய் டி சில்வா (ICRC) மற்றும் ஜீட் சிமியோன் (Philoi Global) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கெரவலப்பிட்டி மயான மண்டபத்தில் இறுதி அஞ்சலிக்காக 01-01-2024 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9.00 மணியிலிருந்து வைக்கப்பட்டு 02-01-2024 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு நல்லடக்க ஆராதனை நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
 
தொடர்புகளுக்கு:
+94 74 1

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 2, 2024
  • Time of Funeral: 1st January 2024 from 09:00am
  • Time the Cortege Leaves: 2nd January 2024 at 10:30am
  • Location of Remains: Keravalapitti Cemetery Hall
  • Funeral Location: Keravalapitti Cemetery,

Leave a Review

Leave a message for your friend or loved one...