fbpx
Popular

கோண்டாவிலை பிறப்பிடமாகவும், நல்லூர் (கைலாய பிள்ளையார் கோவிலடி), கொழும்பு அன்டர்சன் பிளற், மார்க்கம் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராஜதுரை கருணாகரன் 24-02-2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராஜதுரை, மனோன்மணி ஆகியோரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான பரிபூராணந்தா, சிவமங்கயற்கரசி ஆகியோரின் அன்பு மருமகனும், 
 
வசந்தாதேவியின் ஆருயிர்க் கணவரும்,
 
துஷாந்தி (துஷி), ரமணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
கிள்ளிவளவனின் (கிள்ளி) அன்பு மாமனாரும்,
 
சுவேதா, நிவேதா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
காலஞ்சென்ற மதனாகரன் (கனடா), தினகரன் (அமெரிக்கா), பாஸ்கரன் (கனடா), காலஞ்சென்ற பிரபாகரன் (ஶ்ரீலங்கா), அம்பிகா (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
 
லோகநாதன் (அவுஸ்ரேலியா), கெங்காதேவி ( பிரித்தானியா), செந்தில் நாதன் ( அவுஸ்ரேலியா), காலஞ்சென்ற சண்முகநாதன் ( நியூஸ்லாந்து), பத்மாதேவி (பிரித்தானியா), விக்கினராஜா (பிரித்தானியா), குமார ராஜா (அவுஸ்ரேலியா), காலஞ்சென்ற உதயகுமார் (பிரித்தானியா), பாலேஸ்வரி, காந்தி, சுமதி, சிவஞானசித்தியார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னா

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...