Popular

யாழ்  சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட இராஜகுலசூரியர் சிங்கமாப்பாணர் திருநிலையடைந்த்தார்.
அன்னார் காலஞ்சென்ற இராஜகுலசூரியர் சிவபாக்கியம் இணையரின் அன்பு மகனும், 
திலகவதியின் அன்புக்கணவரும்,
சொர்ணாம்பிகை, சர்வாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அமரர் ஸ்ரீபாலகணேசமூர்த்தி, அமரர் சிவபாக்கியம், திரிபுவனேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும், 
கஜன், சிவநந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதாகர், பிரஷானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இனியா, ஈகன் ஆகியோரின் அன்பு பேரனுமாவார். 
அன்னாரின் பருவுடல்  இன்று (07.04.2023) காலை 9.00 மணிக்கு அவரின் இல்லத்தில் இடம்பெறும் இறுதி அஞ்சலிகள்/ கிரியைகளின் பின்னர், சுன்னாகம் கொத்தியாலடி சைவ மயானத்தில் காலை 10.00 மணிக்கு தகனம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம். 
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்:- மனைவி, பிள்ளைகள் 
 
(திலகவதி சிங்கமாப்பாணர் +94779231747) 
162, காங்கேசன்துறை  வீதி, சுன்னாகம்
 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...