யாழ். சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜதுரை பொன்னம்பலம் அவர்கள் 18-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற வினாசித்தம்பி – சோதிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்பாமினி அவர்களின் அன்புக் கணவரும்,ரஞ்சித், அஜித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கோவிலாம்பாள் (கோவிலா), இராகவன், அருந்ததி (குஞ்சு) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,கிருபாகரன் மாலினி, பரமேஸ்வரன், சடாச்சரன், றஞ்சினி (வசந்தி), பஞ்சாச்சரன், நாதன் ஆகியோரின் மைத்துனரும்,பாலேந்திரன் அவர்களின் சகலனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 22, 2024
  • Time of Funeral: 20-04-2024 and Sunday 21-04-2024 from 1:00 pm to 5:00 pm
  • Time the Cortege Leaves: 22-04-2024 at 10.00 am
  • Location of Remains: Zürcherstrasse 50a 7320 Sargans,
  • Funeral Location: Markthalle St. Held at Gallerstrasse 145 7320 Sargans.

Leave a Review

Leave a message for your friend or loved one...