Popular

யாழ். வேலணை கிழக்ைகப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜேந்திரன் சுரேந்திரன் அவர்கள் 18-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரன் – இராசம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,மார்க்கண்டு – புவனேஸ்வரி தம்பதியினரின் அருமை மருமகனும்,விஜியந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,கவிஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,மகேந்திரன், சுரேக்கா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,யசோதா, சந்திரகுமார், சிவபாலன், தனபாலன், ஜெயந்தி, சுகந்தி ஆகியோரின் மைத்துனரும்,விக்கினேஸ்வரன், கமலேஸ்வரன், செல்வரதி, பத்மினி ஆகியோரின் சகலனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 8, 2025
  • Time of Funeral: 09-11-2025 from 8.00 am to 11.00 am
  • Time the Cortege Leaves: 09-11-1015 at 12:00noon
  • Location of Remains: The Memon Centre (3 Weir Rd, London SW12 OLT 5JG, United Kingdom)
  • Funeral Location: South London Crematorium (Rowan Rd, London SW16 5JG, United Kingdom).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *