fbpx
Popular

யாழ். ஈச்சம்மோட்டையை பிறப்பிடமாகவும்,Germany யை வதிவிடமாகவும். தற்போது London East Ham பகுதியில் வசித்து வந்தவருமாகிய திரு இராஜேஷ்வரன் இராஜசிங்கம் அவர்கள்  இன்று 20/10/22 ம் திகதி லண்டனில் இறைபாதம் அடைந்தார்.
 
அன்னார் பேரின்பநாயகி அவர்களின் அன்புக்கணவரும்,
 
சுந்தரேஸ்வரி (துளசி) , துஷயந்தி (பவா),  துசித்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
கிருபன் (லண்டன்   ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா உபசெயலாளர்),  அசோகன் (கனடா), தீபன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
பிரவின், பிருத்வின், அஷ்ணவி, அஷ்வின், அபிஷா, கவின், பிரணாஷ், அபினாஷ் ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார். 
 

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். 
 

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
 
அன்னாரின் பிரிவால் துயர்அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். 
 
 
“ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா”
 
தொடர்புகளுக்கு:
கிருபன்: 004407908 621675 (+44 790 862 1675)அசோகன்: +1 514 476 0333தீபன்: +

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...