New

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை, ஓடை லேனைப் பிறப்பிடமாகவும், இல – 33, சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும், தற்போது இல – 25 / 8, முதலி கோயில் வீதி, கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ராமச்சந்திரன் ஸ்ரீராம் அவர்கள் 01-03-2025 சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ராமச்சந்திரன் – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான பத்மநாதன் – இராமநாயகி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,பத்மதர்ஷினி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற கலைவாணியின் அன்புச் சகோதரனும்,இராஜரெட்டினத்தின் அன்பு மைத்துனரும்,கிருஷானின் அன்பு மாமனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...