யாழ் சிங்ககிரி சங்கத்தானை சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் மெல்போன் அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமலிங்கம் இரத்தினசிங்கம் அவர்கள் 27-05-2023ம் திகதி சனிக்கிழமை அன்று சங்கத்தானை, சாவகச்சேரி முருகனின் திருவடியைச் சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான கிருஷணபிள்ளை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுவேசினி, சுதர்சினி, ஜெயலோஜினி, சசிந்தினி, ரேணுகா ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,
விஜயகுமார், இராஜ்குமார், குமரேஸ்வரன், செந்தில்வேல், ரமேஷ்குமார் ஆகியோரின் மாமனாரும்,
விதுஷ், விதுஜா, விதுஷிகா, அபிலாஷனி, அரவிந், காவியன், கருனியா, ஜீவகன், டீபிகா,
சமுத்திரா, துர்க்கா, பைரவி, மோனிஷா, சமீரா, பிரணவி ஆகியோரின் ஆசை தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, அன்னலட்சுமி மற்றும் விக்கிரமசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்றவர்களனா பேரம்பலம், சின்னத்தம்பி மற்றும் உருத்திராதேவி, தங்கமுத்து மார்க்கண்டு, மேகநாதன்,காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, திருநா
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 4, 2023
- Time of Funeral: 4th June 2023 from 10.30 am to 1.00 pm
- Location of Remains: Stratus Chapel Bunurong Memorial Park 790 Frankston - Dandenong Road, Dandenong South VIC 3175
Leave a message for your friend or loved one...