Popular

யாழ். மாட்டீன் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், Horsens டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் செல்வநாதன் அவர்கள் 06-11-2023 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான R.S நடராஜா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதாமதி அவர்களின் அன்புக் கணவரும்,
லாவண்யன், விதுஷனா, அரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இரகுநாதன் (ஜேர்மனி), புனிதவதி (இலங்கை), விஜயநாதன் (சுவிஸ்), கலாவதி (இலங்கை), திலகவதி (பிரான்ஸ்), இரவீந்திரநாதன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலாமதி (இலங்கை), நவராஜா (சுவிஸ்), காந்திமதி (இலங்கை), மதுமதி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
தமிழ் தகவல் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் 
குடும்பத்தினர்
கிரியை
Monday, 13 Nov 2023  (10:00 AM – 12:00 PM)
Vestre cemetery and crematorium
 
Silkeborgvej 40, 8700 Horsens, Denmark
 
தொடர்புகளுக்கு:
சுதா (மனைவி)+4550650303இரகுநாதன் (சகோத

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 8, 2023
  • Time of Funeral: 13 Nov 2023 (10:00 AM - 12:00 PM)
  • Location of Remains: Silkeborgvej 40, 8700 Horsens, Denmark
  • Funeral Location: Silkeborgvej 40, 8700 Horsens, Denmark

Leave a Review

Leave a message for your friend or loved one...