Popular

யாழ். புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், உதயநகர் மேற்கு, கிளிநெச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமநாதன் சிவராமலிங்கம் அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராமநாதன் – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதம் – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,நாகராசா (இலண்டன்), கனகம்மா (வவுனியா), காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சுகந்தினி, குகதாஸ் (அஸ்வின் புகைப்பட கலையகம், கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஞானதாசன் ஜெயச்சந்திரிக்கா (தரவு பதிவு இயக்குனர் – யாழ். போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்பு மாமனாரும்,அபிநயா, அஸ்வின் (கிளிநொச்சி ம.வி. மாணவர்கள்) ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 19, 2025
  • Time of Funeral: 19-09-2025 at 10:00 AM
  • Location of Remains: No. 287/1, Udayanagar West, Kilinochchi.
  • Funeral Location: Thirunagar Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *