Popular

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி – ஹெர்னை நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசதுரை ரமணி அவர்கள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசதுரை – சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்ற தெய்வேந்திரம் – லீலாவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,தாரணி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற தங்கரத்தினம் (சீனியம்மா) அவர்களின் வளர்ப்பு மகனும்,ஆர்த்திகா, அனுசியா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,கெங்காதரன், காலஞ்சென்ற இரகுராதா, சசிகலா, ஜெயகலா, சந்தனகோபால், பரமேஸ்வரி ஆகியோரின் ஆசைச் சகோதரனும்,ரஜினா, ரமணி, ரஜிலா, ரமிலா, ரதீஷ், ராதிகாவின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *