Popular

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமிப்பிள்ளை நடராசா அவர்கள் 02-05-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமசாமிப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் மகனும்,
காலஞ்சென்ற சேனதிராஜா, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூமகள்(ஆசிரியர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற ஸ்கந்தராஜா(ஸ்ரீ- கொழும்பு), சாந்தினி(லண்டன்), ராகினி(லண்டன்), வரதராஜா(ஐக்கிய அமெரிக்கா), மாலினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தேன்மொழி(பபா- கொழும்பு), இராஜகுலசிங்கம்(லண்டன்), ஜெயசீலன்(லண்டன்), சுகந்தி(ஐக்கிய அமெரிக்கா), ஷ்ரவன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சுத்தரேஸ்வரி, தியாகராஜா, செல்வராஜா மற்றும் இரத்தினராஜா, காலஞ்சென்ற பரமேஸ்வரி, ராஜேஸ்வரி(மணியாள்), காலஞ்சென்ற நாகேஸ்வரி(கிச்சுமணி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தங்கம்மா மற்றும் லட்சுமி, மீனாட்சி, நாகம்மா, சொர்ணம்மா, காலஞ்சென்ற இராமநாதன், காலஞ்சென்ற பொன்னம்பலம், ஜானகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பேரப்பிள்ளைகள்,

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...