Popular

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், மட்டக்குளிய கொழும்பு, இரத்மலானை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமசாமி ஜெயராஜ் அவர்கள் 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி – சித்ராயி தம்பதியினரின் மூத்த மகனும்,காலஞ்சென்ற குமாரரட்ணம் – லீலாவதி தம்பதியினரின் மூத்த மருமகனும்,காலஞ்சென்ற ஜெயமலர் தேவி (முன்னாள் இயக்குனர் – பெண்கள் அபிவிருத்தி (இ.தொ.கா. முன்னாள் Programme Officer AAFLI) அவர்களின் அன்பு கணவரும்,ஜெயதர்ஷினி (APAX Campus – Colombo-06), ஜெயஅருண் (Head of Marketing, UBT Campus – Colombo-04) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,நிரோஷல்யனின் (NEDAPP Pvt Ltd) மாமனாரும்,கேசவ் இன் பாசமிகு தாத்தாவும்,ஜெயபாலன், காலஞ்சென்ற ராஜேந்திரன், சிறிபாலன், கிருஷண்மூர்த்தி, கிருஷ்குமார், ஜெயஜோதி, இராஜேஷ்வரி, சரோஜினி, பிரமிளா, பத்மராணி, டேய்சிராணி ஆகியோரின் அன்பு சகோதரனும்,வசந்தமலர், சாந்தமலர், பிரபாஹரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 2, 2024
  • Time of Funeral: 01-05-2024 from 8.00 am to 4.00 pm
  • Time the Cortege Leaves: 2nd May 2024 at 3:30pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor
  • Funeral Location: Anderson Dehiwala Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *