இந்தியா – திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி கிராமத்தைப் பிறப்பிடமாகவும், பொகந்தலாவயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ராமசாமி வெங்கடாசலம் இராதகிருஷ்ணன் உடையார் அவர்கள் 15-02-2025  சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வெங்கடாசலம் உடையார் – பாப்பாத்தி அம்மாள் தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்ற பச்சமுத்து உடையார் – வள்ளியம்மை (கந்தப்பளை) தம்பதியினரின் மருமகனும்,நவலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,வெங்கடேசன் (RVR Agro),  வாசன் (Annai Book Shop – Bogandalawa), விஜயநாதன் (Seychelles), விஜயபாரதி (சென்னை), ஆகியோரின் தந்தையும்,கருணாமூர்த்தி (சென்னை), சுமதி, கார்த்திகா ஆகியோரின் மாமனாரும்,சஞ்சய், ஹரிஹரன், அஷ்மித்தா, அக்ஷித்தா, சிவாணி, சைந்தவி, ஷக்தி ஆகியோரின் தாத்தாவும்,காலஞ்சென்றவர்களான ராமசாமி உடையார், கமலம், மாரியாய் ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான பொன்னுசாமி உடையார், சுப்பிரமணியம் உடையார், ராஜமாணிக்கம் உடையார், நடராஜன், தியாகராஜன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...