யாழ். தபாற்கந்தோர் வீதி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா – Markham யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரமேஷ் சிறிதரன் அவர்கள் 27-12-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சிறிதரன் (JST Sri) – ஜெயராணி தம்பதியினரின் மூத்த மகனும்,முத்துக்குமாரு – தங்கம்மா மற்றும் இராமலிங்கம் – பராசக்தி தம்பதியினரின் அன்புப் பேரனும்,சுதந்தி (ஓமான்), சுதர்சினி (தர்சி- இலண்டன்), புவிசுதேஷ் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,சிவகுமார் (ஓமான்), நிரஞ்சன் (இலண்டன்), கீர்த்தனா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 11, 2026
- Time of Funeral: January 10, 2026 from 5:00 PM - 9:00 PM and Sunday, January 11, 2026 from 7:30 AM - 9:00 AM
- Time the Cortege Leaves: January 11, 2026 at 11:00am
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
