Popular

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமுப்பிள்ளை சுகுணதீரன் அவர்கள் 16-05-2024 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை-தங்கமணி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான தம்பு-தங்கம் தம்பதியினரின் அருமை மருமகனும்,காலஞ்சென்ற வசந்தாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,கமலவேணி, ஞானவேணி, பாலவேணி, காலஞ்சென்ற ஞானதீரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,தனஞ்சயன், சுமங்கலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜெயந்தி, கணேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,விவேதன், தரணிகரன், பிரகேஷ், ஷோபினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 19, 2024
  • Time of Funeral: 19th May 2024 from 09:30am to 1:00pm
  • Time the Cortege Leaves: 19th May 2024 at 3:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Galkissa Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *