Popular

யாழ். குப்பிளான் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசா செல்வநாயகம் அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசா – மாணிக்கம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,காலஞ்சென்ற இரத்தினம் – புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,லோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற மகாலிங்கம், சரஸ்வதி, மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற இராஜேஸ்வரியின் மைத்துனரும்,தவேந்திரன், பிரதீபா, மேனகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காந்தரூபி, மணிமாறன், மனோரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,இலக்கியன், இலக்கியா, நிகேதன், தினேஸ், சங்கீதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 16, 2025
  • Time of Funeral: 16-05-2025 at 1:00pm
  • Location of Remains: Kali Koiladi, Kuppilan Vadakka
  • Funeral Location: Kuppilan Katakadambai Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *