யாழ். அச்சுவேலி தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசா சண்முகலிங்கம் அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசா-பறுவதம் தம்பதியினரின் அன்பு புதல்வனும்,காலஞ்சென்ற ஆறுமுகம்-பாறுபதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,விமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,கணேசலிங்கம், கமலாதேவி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுபாஜினி, கஜனி, வனோஜனி ஆகியோரின் பாசமிகு தந்தையும், திருப்பரன், ஜெயக்குமார், வாகீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சதூர்ஜன், பானுஷன், ஜெய்ஷான், சேயோன், சப்தனர், கவின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 8, 2024
- Time of Funeral: 08-12-2024 at 5:30PM
- Time the Cortege Leaves: 08-12-2024 at 3:30 PM
- Location of Remains: Achuveli South
- Funeral Location: Achuveli Mulakkan Cemetery
Leave a message for your friend or loved one...