fbpx

அம்பாறை – அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும், திருக்கோவில், சிட்னி – அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா நேசராஜா அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசையா – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும், நடராசா – சௌந்தரம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,கோமதி அவர்களின் அருமைக்கணவரும்,கரன் (அவுஸ்திரேலியா), சங்கரி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,திருமாவளவன், அபராஞ்ஜனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,சுருதி, சஜன் ஆகியோரின் அம்மப்பாவும்,அக்‌ஷதன் ஹரிஸ், கவின் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,நீலாம்பிகை, புவனேஸ்வரி, சாத்வீகராஜா, ஜெகதாம்பிகை, காலஞ்சென்ற இராஜலெட்சுமி, சிவானந்தராஜா, லோகிதராஜா, நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு சகோதரரும்,பூமதி, ரவிமதி, நவநீதன், தவநீதன், மேகநீதன், சந்திரமதி ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 19, 2025
  • Time of Funeral: 19-01-2025 from 10.15 am to 12.30 pm
  • Location of Remains: Altona Memorial Park Chapel of Repose (Melbourne, Victoria, Australia).

Leave a Review

Leave a message for your friend or loved one...