Popular

யாழ். கொழும்புத்துறையை பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா இராஜமோகன் அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான இராஜகிளி – பரஞ்சோதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,கீதா (நோனா) அவர்களின் அன்புக் கணவரும்,பானுஷன், நிரோகிஷன், தனிஸ்ரிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,துக்‌ஷாயினி அவர்களின் பாசமிகு மாமனாரும்,ஆதிரையா அவர்களின் பேரனும்,இராஜதேவி, இராசேந்திரம், காலஞ்சென்ற இராஜயோகம், இராஜசறோ, இராஜசிலோசினா, இராஜசிறிபிரியா (சிறி), இராஜசிறி, வக்சலா (சலா), காலஞ்சென்ற இராஜசிறி நந்தினி ஆகியோரின் அன்பு சகோதரும்,சுரேஸ் (இத்தாலி), லதா (வவுனியா), சுதா, ராதா (சுவிஸ்), ஜதா, காலஞ்சென்ற ரமேஸ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *