Popular

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா ஶ்ரீஷண்முகராஜா அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நல்லூர் பண்டிதர் சு. இராசையா – பொன்னம்மா தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற தமிழ்மணி விவேகானந்த முதலியார் – நாகரத்தினம் தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற வத்சலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,Dr. சக்தியவாணி, சோபியவாணி, குணாதீதன் ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,Dr. கிரிதரன், கெளசிகன் ஆகியோரின் மாமாவும்,அகர்ணிகா, அஷ்வந் ஆகியோரின் பாசமுள்ள அம்மப்பாவும்,காலஞ்சென்ற இந்திராதேவி, Dr. ஶ்ரீ இரவீந்திரராஜா, ஶ்ரீதரன், ஶ்ரீபதி, ஶ்ரீசிவகுமாரன், ஶ்ரீகாந்தன், ஶ்ரீஇந்திரன், காஞ்சனா, ஶ்ரீரங்கன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 6, 2025
  • Location of Remains: Thamaraikeni, Batticaloa.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *