Popular

யாழ். உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசலிங்கம் விக்னேஸ்வரன் அவர்கள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், திரு.திருமதி. இராசலிங்கம் தம்பதியினரின் அன்பு மகனும், மயிலிட்டி ​முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் – புவனேஸ்வரியம்மா தம்பதியினரின் மருமகனும்,வரதலக்‌ஷ்மி (வரதா) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:வரதா (மனைவி):- +94 76 602 5529தியாகராசா (மைத்துனர்):- +94 77 757 0224புவனேஸ்வரி (மாமி):- +94 77 748 8741

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *