fbpx
Popular

யாழ். மானிப்பாய் உடுவில் தெற்கைப் பிறப்பிடமா௧வும், நீர்கொழும்பு,  யாழ். சித்தன்கேணி ஆகிய இடங்களை வதிவிடமா௧வும் கொண்ட இராசரத்தினம் பரிபூரணானந்தன் அவர்௧ள் 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் இராசம்மா தம்பதிகளின் மூத்த ம௧னும்,
காலஞ்சென்றவர்களான இளையதம்பி செல்ல௧ண்டு தம்பதிகளின் அன்பு மரும௧னும்,
யோ௧ரஞ்சினி அவர்௧ளின் பாசமிகு ௧ணவரும்,
லக்‌ஷாயினி அவர்௧ளின் பாசமிகு தந்தையும்,
நிரேஷ் அவர்௧ளின் மாமனாரும்,
ஹரீஷ் அவர்௧ளின் அன்பு அம்மப்பாவும்,
காலஞ்சென்ற பரிமளகாந்தன்(நோர்வே), சிவானந்தன்(நீர்கொழும்பு), செல்வானந்தன்(லண்டன்), ஜெயருபி(டென்மார்க்), சுந்தரலக்சுமி(சுவிஸ்), தயாளினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லோ௧நாதன், ௧மலலோஜினி, பத்மலோஜினி, சந்திரலோஜினி(சுவிஸ்), மதிவதனி, தேவலோஜினி(௧னடா), பாலரஞ்சினி(நோர்வே), காலஞ்சென்ற சறோசினி , உமாமகேஸ்வரி(லண்டன்), உதயகுமார்(டென்மார்க்), சந்திரகுமார்(சுவிஸ்), காலஞ்சென்ற வரதலிங்௧ம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 30th August 2021 at 09:00am
  • Location of Remains: Chittankeni, Jaffna
  • Funeral Location: Thiruvadhini Cemetery. Jaffna

Leave a Review

Leave a message for your friend or loved one...