யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், தாய்லாந்து Bangkok மற்றும் அவுஸ்திரேலியா கன்பரா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசரத்தினம் விக்னேஸ்வரன் அவர்கள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம் – பரமேஸ்வரி (Toronto) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இரத்தினசபாபதி – யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,உத்தரை (கன்பரா) அவர்களின் அன்புக் கணவரும்,ஆதித்தன், அகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,லோகேஸ்வரன் (Toronto), நகுலேஸ்வரன் (Wellington, Newzealand), சியாமளா (Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,புனிதவதி (Toronto), Shirely (Wellington, Newzealand), சாந்திலால் (Toronto) அன்பு மைத்துனரும்,மணிவண்ணன் – அனுசலா (கன்பரா), அமலவண்ணன் – சாந்தா (இலண்டன்), ஞானவண்ணன் – ராசம்மா (Toronto), ஆதிரை – ஞானேந்திரன் (கன்பரா), சோதிவண்ணன் – சுவந்தினி (Ottawa), கஸ்தூரி – பிரபாகரன் (Ottawa) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 20, 2025
- Time of Funeral: 20 Nov 2025 [12:00 PM - 1:00 PM]
- Location of Remains: Norwood Park Crematorium 65 Sandford St, Mitchell ACT 2911, Australia
