யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், Basel Niederdorf – சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசதுரை இளங்கோவன் அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை – புனிதவதி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – அன்னம்மா (புங்குடுதீவு 6ஆம் வட்டாரம்) தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,இந்துமதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,அபிதன், அஜிதன், ராகிதன் ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,மனோகரன், நீலாம்பரன் (பரன்), பகீரதன் (பகி), வனஜா, தர்மவாசன் (வாசன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,காலஞ்சென்ற சிவபாலன், தவபாலன், சுதமதி, ஜெயமதி, கோபலகிருஷ்ணன், பார்த்தீபன், யோகேஸ்வரி, வதனி, வினோதினி, சபேசன், தாமரைச்செல்வி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்அபித், அபிஷேக், அபிசன், ஆருசன், பிரியங்கா, சாஜித், ஆதித் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,விஷால், அபிஷா, ஆதவன், ஆதவி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 10, 2025
- Time of Funeral: 07-01-2025, Wednesday 08-01-2025, Thursday 09-01-2025 from 3.00 - 6.00 p.m., and 10- 01-2025
- Time the Cortege Leaves: 10- 01-2025 at 10:30am
- Location of Remains: Aufbahrungshalle Friedhof Kilchmatt (Alte Landstrasse 93, 4436 Oberdorf, Switzerland)
- Funeral Location: Friedhof am Hörnli (Hörnliallee 70, 4125 Riehen, Switzerland)
Leave a message for your friend or loved one...