fbpx
Popular

 யாழ். ஏழாலையை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் சங்கணாவத்தையை வதிவிடமாகவும் கொண்ட.  திரு. இராசதுரை  சிறிகாந்தன் ( சிறி) ( ஒய்வு பெற்ற ஆசிரியர் கலாசாலை உத்தியோகத்தர்)  அவர்கள் இன்று 21/07/2022  வியாழக்கிழமை இறைபாதம் அடைந்தார். 
அன்னார். காலஞ்சென்ற திரு திருமதி இராஜதுரை பத்மாவதி தம்பதியரின் பாசமிகு மூத்த மகனும்,
 
காலஞ்சென்ற திரு திருமதி பாலசிங்கம் பகவதி( வேவி)தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
ஜெயதேவி ( தவம்) முன்னாள் மத்திய முன்பள்ளி ஆசிரியை அவர்களின் அன்புக்கணவரும்,
 
நிதுஷன், தினுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்ற தயாகாந்தன் மற்றும் பிறேமகாந்தன், ஜெயலலிதா, ஜீவகாந்தன், பகீரதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
காலஞ்சென்ற ஜெயக்குமார் ( மாட்டின் சிறி) அவர்களின் மைத்துனரும் ஆவார். 
 
இறுதிக்கிரிகைகள் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று இன்று பிற்பகல் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். 
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
 
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: July 22, 2022 in the afternoon
  • Location of Remains: Sanganavatha, Jaffna
  • Funeral Location: Avarangal Karathadi Hindu Mayan

Leave a Review

Leave a message for your friend or loved one...