fbpx
Popular

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா நித்தியானந்தன் அவர்கள் 20-06-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி(சரஸ்- பலநோக்கு கூட்டுறவுச்சங்கம், புதுக்குடியிருப்பு) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனார்த்தனி(புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி, பழைய மாணவி) அவர்களின் அன்புத் தந்தையும்,
பரமேஸ்வரன்(ஈசன்- லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆறுமுகம், காலஞ்சென்ற விசயபாலன், தனபாலன், காலஞ்சென்ற தவராசன், தயானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேஸ்வரி, சிவசோதிமலர், சிவராசா, காலஞ்சென்ற குணராசா, யோகராசா, செல்வராசா, லலிதா, மகேஸ்வரி, காலஞ்சென்ற புஸ்பவதி, செல்வமணி, மோகனராசா, குகானந்தராசா, வதனராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சதீஸ்வரன்(லண்டன்), சுதாஜினி(பிரான்ஸ்), சுபாஸ்கரன்(லண்டன்), சுகிதா(லண்டன்), பிரியதர்ஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மேசி(லண்டன்), மாலா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெ

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...