Popular

யாழ். இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், கனடா – Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா பொன்னுசாமி அவர்கள் 09-02-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஶ்ரீ வதனி அவர்களின் அன்புக் கணவரும்,சாய் சுஜானி (HB.Sc, MSc, PhD(c)), ரஜீவ், சுஜீவ் (BES) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சாய்தேவ் பரமநாதன் (MBA (c)- Vanni Inn Hotel And Restaurant (Vavuniya And Jaffna, Paramanathan Shaidev Gas Station-Vavuniya), ஹர்ஷினி (RDH, HBSc, MEd) ஆகியோரின் அன்பு மாமனாரும்,மேதா அவர்களின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான ஆனந்தராஜா, கணேஷபிள்ளை மற்றும் மனோரஜ்ஜிததேவி, சர்வானந்தம், யோகானந்தம், காலஞ்சென்ற மல்லிகாதேவி, ஜானசேகரம், மகேந்திரன், சுரேஷ்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 15, 2026
  • Time of Funeral: 14-02-2016 from 5:00 PM - 9:00 PM,, 15-02-2026 from 8:00 am - 9:00 am
  • Time the Cortege Leaves: 15-02-2026 at 11:30 am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *