fbpx
  • දෙසැම්බර් 22, 2023 11:01 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகவும்  கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு இராசையா(ராஜா) ரவீந்திரன் அவர்கள் கதந்த 19-12-2023ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார் இராசையா ராசமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற மயில்வாகனம் பாக்கியலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சசிகலா அவர்களின் பாசமிகு கணவரும்,
 
தனுஷன், பவிஷன், சரிகா, ரவிஷன், சதுஷ்ஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்ற சிவநாதன், யோகநாதன், ஜெயநாதன், ராணி, லலிதா, ஜெயா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
சிறிரங்கநாதன்,(பதி), ரவி, தயா, இந்திரன், காலஞ்சென்ற சிறிஸ்காந்தரூபன், சவுந்தராஜன், பிரதாபன் ஆகியோரின் அன்பு சகலனும்,
 
மாலினி, காலஞ்சென்ற வசந்தி, நளினி, பத்மாவதி, சூரியகலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும்   21-12-2023ம் திகதி வியாழக்கிழமை அன்று 55 Rue Gince, Montrial, QC, H4N 1J7  இல் அமைந்துள்ள AETERNA FUNERAL HOME இல்  முற்பகல் 11ய00 மணி தொடக்கம்  பிற்பகல் 2.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று4.00 மணிய

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...