யாழ் நுணாவில் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், இல 27ஆராதனை, கல்லூரி வீதி வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா சர்வேஸ்வரன் அவர்கள் இன்று 13-04-2025ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறுமைக்குள் பிரவேசித்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற லலிதா அவர்களின் அன்புக் கணவரும், இராசேஸ்வரி (கனடா), விமலேஸ்வரன் (கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரன், தம்பு (பிரான்ஸ்), நடேஸ்வரன், விக்னேஸ்வரன் (கனடா), ஈஸ்வரி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், கலாநிதி நோயல் அரசரட்ணம் விமலேந்திரன் (முன்னாள் யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர்), மல்கம் குலேந்திரன் (கனடா), வோலஸ் ரவீந்திரன் (கனடா) ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 15, 2025
- Time of Funeral: 15-04-2025 at 3:00 PM
- Location of Remains: No. 27, College Road, Vaddukottai,
- Funeral Location: Vaddukottai Cemetery.
Amirtha & Siva (Rajanathan family)