• මාර්තු 7, 2024 10:00 පෙ.ව.
  • USA, Overseas
Popular

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும் ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசையா சண்முகராஜா அவர்கள் 29-02-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற இராசையா- நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,ஜெயரட்ணம் – மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஜெயகௌரி (மஞ்சுளா) அவர்களின் அன்புக் கணவரும்,லக்ஷன், நிரோஷன், நிவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கந்தசாமி (கனடா ), கமலாம்பிகை (இலங்கை ), விமலாம்பிகை (கனடா ), ஞானாம்பிகை (கனடா ), சிவபாலன் (சிவா – கனடா ) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கனடா Vancouverயைச் சேர்ந்த யோகரட்ணம், யோகமனோகரன், ஜெயமனோகரி (ராசாத்தி), தர்மரட்ணம், சிறிகரன், ரவீந்திரன் (ரவி), நவரட்ணராஜ் (வவா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 10, 2024
  • Time of Funeral: , 09 March 2024 5:00 PM - 9:00 PM, 10 March 2024 8:00 AM - 11:00 AM
  • Time the Cortege Leaves: 10 March 2024 12:00 PM
  • Location of Remains: New Hyde Park Funeral Home 506 Lakeville Rd, New Hyde Park, NY 11040, United States,
  • Funeral Location: Moloney's Lake Funeral Home & Cremation Center 132 Ronkonkoma ave, Lake Ronkonkoma, NY11779, United States

Leave a Review

Leave a message for your friend or loved one...