யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சவுதி அரேபியா, லண்டன், கொக்குவில் ஆகிய இடங்களை வசித்தவரும், தற்போது தாவடி வேம்படி முருகமூர்த்தி கோவிலடியை வசிப்படிமாகவும் கொண்ட திரு. இராசையா பாலச்சந்திரன் அவர்கள் 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா – செல்லம்மா தம்பதியினரின் புதல்வனும்,தம்பித்துரை – இரத்தினம் தம்பதியினரின் மருமகனும்,தங்கேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,சுரேஸ்குமார் (லண்டன்), செந்தில்குமார், P.S. குமரன் (புவியியல் ஆசிரியா்), சஞ்ஜீவன் (போத்துக்கல்), தணுசா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுபோதினி (லண்டன்), அங்கயற்கன்னி (ஆசிரியை – யா/கோண்டாவில் இந்துக் கல்லூரி), பிரவீணன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், அன்னலட்சுமி, ஞானம்மா மற்றும் தவராசலிங்கம் (லண்டன்) ஆகியோரின் சகோதரரும்,
Overview
- Funeral Status: Completed
