யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினசபாபதி குருபரன் அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி-பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை (விதானையார்-நெடுந்தீவு)-சற்குணம் (ஆசிரியை) தம்பதியினரின் அன்பு மருமகனும்,உதயவேணி (ரஜனி-ஓய்வுபெற்ற யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்) அவர்களின் அன்புக் கணவரும்,தயாபரன் (ஜேர்மனி), சிவபரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,மதன்ராஜ் (பொறியிலாளர்- ஜக்கிய மக்கள் சக்தி யாழ் மாவட்ட அமைப்பாளர், ஊர்காவற்துறையை பிரதம அமைப்பாளர்) அவர்களின் அன்பு தந்தையும்,கௌதமியின் பாசமிகு மாமனாரும்,ஜெயரட்ணராஜா (ஓய்வுபெற்ற உப அதிபர்- யாழ் இந்து கல்லூரி) – காலஞ்சென்ற ஜெயேந்திரா ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,சசிகலா (ஜேர்மனி), சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 3, 2024
- Time of Funeral: 03-12-2024 at 9:30 AM
- Location of Remains: Ila-30/1, Ahilalus Lane, Kacheri Nallur Road,
- Funeral Location: Pugadal Semmani Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...