யாழ். கோண்டாவில் மேற்கு, புகையிரத வீதியினைப் பிறப்பிடமாகவும், இல-50,1/1, பெர்ணான்டோ வெள்ளவத்தை, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினசபாபதி இரட்ணமகேசன் அவர்கள் 10-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், வைத்திலிங்கம் – லட்சுமிபிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,சுகுந்தா அவர்களின் அன்புக் கணவரும்,இரட்ணசோதி, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மதிகிருஷ்ணனின் பாசமிகு தந்தையும்,பைரவியின் பாசமிகு மாமனாரும்,கிருஷ்சிவின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 12, 2025
- Time of Funeral: 11-03-2025 from 10:00 am to 7:00 pm and on Wednesday, 12-03-2025 from 9:00 am to 1:00pm
- Time the Cortege Leaves: 12-03-2025 at 3:00pm
- Location of Remains: Mahinda Funersal Parlor, Galkissa
- Funeral Location: Mount Lavinia General Cemetery
Leave a message for your friend or loved one...