யாழ். கொக்குவில் நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், சாவகச்சேரி, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் கோபாலகிருஸ்னன் அவர்கள் 17-08-2022 புதன்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், அழகம்மா தம்பதிகளின் இளைய மகனும்,
சுப்ரமணியம், அன்னலச்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சிவனேஸ்வரி(வனிதா) அவர்களின் அன்புக் கணவரும்,
வனுஷ்யா(லண்டன்), சிந்துஜா(லண்டன்), துஸ்ஜா(கட்டார்), பிரியா(அவுஸ்திரேலியா), கோபிராஜ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயராஜ், அகிலேஸ்வரன், திருஞானசம்பந்தர், முகுந்தன், நிறஞ்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரன்ராஜ், பிரிவின்ராஜ், மாதேஷ், விபித்திரா, ஜீவித்தா, நிதுக்சன், அனிஷ், கிரிஷ், கசிக்கா, அக்சிகா, டக்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பூபதி, தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவராசா, சிவராணி, சிவமணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வ
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 20 Aug 2022 4:00 PM - 6:00 PM
- Time the Cortege Leaves: 21 Aug 2022 10:00 AM - 1:00 PM
- Location of Remains: Liberty Funerals Granville 101 South St, Granville NSW 2142, Australia
- Funeral Location: Magnolia Chapel Corner and Roads, Delhi Rd & Plassey Rd, North Ryde NSW 2113, Australia
Leave a message for your friend or loved one...