Popular

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் வேல்நாயகம் அவர்கள் 26-12-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் வள்ளிநாயகி தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற லோகநாயகம் மற்றும் லோகநாயகி, பஞ்சநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரன் (ராஜன்), கஜேந்திரன் (நிக்கொலா), கரேந்திரன் (லோரோ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வசந்தி, கஸ்தூரி, எமிலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெக்சினா, ஜெமினா, ஜெய், ஜெரி, ஜெய்சாந், ஹரிணி, ஐஸ்வர்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Thursday, 05 Jan 2023     10:00 AM – 10:30 AM
Pompes Funèbres Roc-Eclerc Vert-Saint-Denis 37 RD 306, 77240 Vert-Saint-Denis, France
 
கிரியை:-
 
Thursday, 05 Jan 2023      10:30 AM –

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 05 Jan 2023 10:00 AM - 11:30 AM
  • Time the Cortege Leaves: 05 Jan 2023 1:30 PM - 2:30 PM
  • Location of Remains: Pompes Funèbres Roc-Eclerc Vert-Saint-Denis 37 RD 306, 77240 Vert-Saint-Denis, France
  • Funeral Location: Crematorium of Père Lachaise 71 Rue des Rondeaux, 75020 Paris, France

Leave a Review

Leave a message for your friend or loved one...