• පෙබරවාරි 19, 2024 9:27 පෙ.ව.
  • USA, Overseas

யாழ். மடத்தடி மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், நியூ யோர்க்  ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினசிங்கம் கனகரட்ணம் அவர்கள் 10-02-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சங்கானையைச் சேர்ந்த சிவசம்பு – மனோரஞ்சிதம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,யோகேஷ்வரி (இந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,றஷ்மி, றவீன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,இராசமணி, காலஞ்சென்ற சோதிமலர் மற்றும் மகாலிங்கம், பாலசிங்கம், தவமணி, சந்திரமலர், தளையசிங்கம், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சறோஜினி, காலஞ்சென்ற இரத்தினசபாபதி மற்றும் செல்வரட்ணம், மகேஸ்வரன், சிவமலர், கலாவதி, விக்கினேஸ்வரன் (றஞ்சன்), சுபாஜினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 19, 2024
  • Time of Funeral: 18 Feb 2024 (5:00 PM - 9:00 PM), 19 Feb 2024 (9:00 AM - 11:00 PM)
  • Time the Cortege Leaves: 19 Feb 2024 (12:00 PM)
  • Location of Remains: New Hyde Park Funeral Home 506 Lakeville Rd, New Hyde Park, NY 11040, United States
  • Funeral Location: Long Island Cremation Company 91 Eads St, West Babylon, NY 11704, USA

Leave a Review

Leave a message for your friend or loved one...