fbpx

யாழ். நாச்சிமார்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பாரிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாணிக்கம் ரவிந்திரராசா அவர்கள் 08-11-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம்-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், பழனியாண்டி-நாகேஷ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,சண்முகபிரியா (பிரியா)அவர்களின் அன்புக்கணவரும்,ஆகாஷ், அப்சரா, ஆதர்ஷ் ஆகியோரின் அன்புத்தகப்பனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-11-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை 95 rue Marcel Sembat, 93430 Villetaneuse எனும் முகவரியில் நடைபெற்று, பிற்பகல் 15.30 மணியளவில் Crématorium du Père Lachaise (55 rue des Rondeaux, 75020 Paris) எனும் முகவரியில் புகழுடல் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 21, 2024
  • Time of Funeral: 21-11-2024 from 9.00 am to 11.30 am
  • Time the Cortege Leaves: 21-11-2024 at 3:30pm
  • Location of Remains: 95 rue Marcel Sembat, 93430 Villetaneuse,
  • Funeral Location: Crématorium du Père Lachaise (55 rue des Rondeaux, 75020 Paris)

Leave a Review

Leave a message for your friend or loved one...