Popular

யாழ். மீசாலை வடக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரவிக்குமார் துசாந்தன் அவர்கள் கடந்த 27-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் – கமலாதேவி (இருபாலை), காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – பொன்னம்மா (மீசாலை), சிவப்பிரகாசம் – ரஞ்சிதமலர் (மீசாலை) தம்பதியினரின் அன்புப் பேரனும்,ரவிக்குமார் –  உதயமலர் தம்பதியினரின் அன்பு மகனும்,சோபனா (பிரான்ஸ்), டிசாந்தன் (இலண்டன்), பிரியந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,யசன் (பிரான்ஸ்), மிதுசா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற வசந்தகுமார், சாந்தகுமார், இந்திரகுமார் (இணுவில்), இராசேந்திரகுமார், உதயராணி (கட்டுவன்), தர்ஷினி (பிரான்ஸ்), தனுசா (இலண்டன்) ஆகியோரின் பெறாமகனும்,வசந்தகுமாரி (இருபாலை), காலஞ்சென்ற ஜெயக்குமாரி, உதயகுமார் (இலண்டன்), சிவகுமார் (முக்கொம்பன்), சசிகுமார் (சுவிஸ்), கருணகுமார் (பிரான்ஸ்), ஆனந்தகுமார் (மீசாலை), சசிகரன் (இலண்டன்), சிவரஞ்சினி (இலண்டன்), சிவசுதன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *